கீழக்கரை தெற்கு தெரு கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையில் கடந்த 30-10-10 தேதியன்று மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர்:- ஜலீல் ஹுசைன் அவர்கள் “குழப்பவாதிகளின் குழப்பங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்