கீழக்கரை தெற்கு தெருவில் ரூபாய் ஆயிரம் நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளை சார்பாக கடந்த 7-11-2010 அன்று ஏழை பெண்ணிற்கு ரூபாய் ஆயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டது.