கீழக்கரை தெற்கு கிளையில் இந்த வார மார்க்க நிகழ்ச்சிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளை சார்பாக கடந்த 14-2-11 அன்று புதுத்தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் செய்யப்பட்டது.

மேலும் கடந்த 15-2-11 அன்று வடக்கு தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் செய்யப்பட்டது.

கடந்த 16-2-11 அன்று வாராந்திர சொற்பொழி நடைபெற்றது.

சகோதரர்கள் ஆவர்த்துடன் கலந்து கொண்டனர்.