கீழக்கரை தெற்கு தெருவில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெருவில் கடந்த 17-1-11 அன்று அல்லாஹ்வின் கிருபையால் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி: “நஸ்ரின் ” அவர்கள் “இறையவனின் வல்லமை ” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.