கீழக்கரை தெற்கு தெருவில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையில் அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த வியாழன் கிழமை 23-12-2010 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி யாஸ்மீன் அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.