கீழக்கரை தெற்கு தெருவில் சொற்பொழிவு நிகழ்ச்சி

அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த 04-12-2010 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையில் சொற்பொழிவு நிகழ்சி நடைபெற்றது. இதில் சகோதரர்: சத்த்தார் அலி  அவர்கள் அண்ணலாரின் ஐந்து போதனைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.  ஆர்வத்துடன் சகோதரர்கள் கலந்து கொண்டனர்.