கீழக்கரை தெற்கு தெரு ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளைய சார்பாக கடந்த 2-9-2011 அன்று விபத்குள்ளா ஏழை சகோதரர் ஒருவரின் மருத்துவ செலவிற்கு ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி வழங்கப்பட்டது.