கீழக்கரை தெற்கு தெரு கிளையில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்

imgIMG_1125தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையின் சார்பாக கடந்த 24 – 2 – 2010 தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

இதில் சகோ : அப்துல் அஸீஸ் சிறப்புரையாற்றினார்கள். அதை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. சகோ : மக்தூம் ஆலிம் அவர்கள் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சிறந்த முறையில் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விடையளித்தார்.

அல்ஹம்துலில்லாஹ்…!