கீழக்கரை தெற்கு தெரு கிளையில் ரூ 2500 மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையி்ல் கடந்த 31-5-2010  ஜாமியா நகரை சார்ந்த மூலையில் இரத்த கசிவு ஏற்பட்ட ஏழை குழந்தைக்கு M.R.I ஸ்கேன் எழுப்பதற்காக மருத்துவ உதவியாக ரூ.2500/- வழங்கப்பட்டது.