கீழக்கரை தெற்கு தெரு கிளையில் மார்க்க விளக்க நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையில்  கடந்த 16-5-2010 தேதியன்று நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் சகோதரர் முஜீபுர் ரஹ்மான் அவர்கள் “கொள்கையில் உறுதி” என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.