கீழக்கரை தெற்கு தெரு கிளையில் நடைபெற் பெண்கள் பயான் நிகழ்ச்சி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையில் கடந்த 19 – 3 – 2010 அன்று மர்கசில் இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்ற பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் சகோதரி :- யாஸ்மின் ஆலிமா அவர்கள் “இஸ்லாத்தில் அமலும், கல்வியும்” என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்.

ஆண்களும் , பெண்களும் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்…!