கீழக்கரை தெற்கு தெரு கிளை தஃவா

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளை சார்பாக கடந்த 03-10-2013 அன்று தினமும் மாநில தலைமைகத்தில் ஃபஜர் தொழுகைக்கு பிறகு நடைப்பெறும் தினம் ஒரு தகவல் என்ற நிகழ்ச்சியை பதிவு (download) செய்யப்பட்டு தினமும் இஷா தொழுகைக்கு பிறகு மர்கஸில் தொலைக்காட்சி முலம் காட்டப்பட்டு வருகிறது……………….