கீழக்கரை தெற்கு தெரு கிளையில் நடைபெற்ற பேச்சு பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையில் கடந்த 21 -3 -2010 அன்று பள்ளியில் மாணவர்களுக்கான பேச்சு  பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இதில் சகோதரர் :- ஆதில், முஜீப், ஹபீல்தீன், நவ்பின், மன்சூர் ஆகியோர் தனக்கு கொடுக்கப்பட்ட தலைப்புகளில் சிறந்த முறையில் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியின் இறுதியில் சகோதரர் :- ஜலீல் ஹுசைன் அவர்கள் மாணவர்கள் பேசிய தலைப்புகளில் விளக்கமளித்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்!