கீழக்கரை தெற்கு தெரு கிளையில் இஸ்லாத்தை ஏற்ற தாய்,மகள்,மகன் !

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையில் கடந்த 12-9-2011 அன்று ஒரே குடும்பதை சேர்ந்த 3 நபர்கள் தாய்,மகள்,மகன் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்! இவர்களுக்கு கிளை சார்பாக திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் புத்தங்கள் வழங்கப்பட்டது.