கீழக்கரை தெற்கு தெரு கிளையில் ரூபாய் 7 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளை சார்பாக கடந்த 9-9-2011 அன்று ஏழை சகோதரியின் மருத்துவ செலவிற்கு ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

மேலும் கடந்த 3-9-2011 அன்று மற்றுமொரு ஏழை சகோதரருக்கு ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

மேலும் கடந்த 1-9-2011 அன்று மற்றுமொரு ஏழை சகோதருக்கு ரூபாய் ஆயிரம் மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

மேலும் கடந்த 28-8-2011 அன்று மற்றுமொரு ஏழை சகோதரிக்கு ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி வழங்கப்பட்டது.