கீழக்கரை தெற்கு தெரு கிளையில் ரூபாய் 7 ஆயிரம் நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையில் கடந்த 2-9-2011 அன்று எழை சகோதரிக்கு ரூபாய் 2 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது. மேலும் அன்றய தினம் மற்றுமொறு ஏழை சகோதரிக்கு ரூபாய் 3 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.

மேலும் அன்றய தினம் மற்றுமொறு சகோதரிக்கு ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்பட்டது.