கீழக்கரை தெற்கு தெரு கிளையில் ரூபாய் 2 ஆயிரம் நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையில் கடந்த 26-8-2011 அன்று ஏழை சகோதரிக்கு ரூபாய் 2 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.