கீழக்கரை தெற்கு தெரு கிளையில் நடைபெறும் மக்தப் மதரஸா!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையில் சுமார் ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்றுவரும் சிறுவர்களுக்கான மதரஸா ( மகதப் ) பாட வகுப்பில் நாற்பதுக்கும் ( 40 ) மேல் சிறுவர்கள் தஜ்வீத் முறையில் பாடம் பயின்று வருகிறார்கள். இதில் குர்ஆன் மனனம், துஆக்கள் மனனம்போன்ற பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன!

அதேபோல் கடந்த ரமலானிலிருந்து துவங்கப்பட்ட சிறுமிகளுக்கான மகதப் பாட வகுப்புகளில் சுமார் முப்பதுக்கும் ( 30 ) மேற்பட்ட சிறுமிகளுக்கும் பயின்று வருகின்றார்கள்.