கீழக்கரை தெற்கு தெரு கிளையில் தஃவா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையில் கடந்த 18-6-2011 அன்று பேச்சு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் மாணவர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!

கடந்த 13-6-2011 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர்:”முஜூப் ரஹ்மான் ” அவர்கள்”திரு குர்ஆனின் சிறப்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.