கீழக்கரை தெற்கு தெரு கிளையில் நடைபெறும் பெண்களுக்கான குர்ஆன் வகுப்புகள்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை  தெற்கு தெரு கிளையில் “மஸ்ஜிதுர் ரஹ்மான் ” பள்ளியில் வியாழன் முதல் சனி கிழமை வரை பெண்களுக்கான குர்ஆன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றது.

இதில் சகோதரி :- யாஸ்மின், மெஹருன்னிஷா, ஆயிஷா ஆகியோர் கலந்து கொண்டு குர்ஆன் விளக்கவுரை நடத்தி வருகின்றார்கள். இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பயன்பெறுகிறார்கள்.