கீழக்கரை தெற்கு தெரு கிளையில் குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையில் கடந்த 23-2-2011 அன்று குர் – ஆன் விளக்க உரை நிகழ்த்தப்பட்டது இதில் சகோதரர்: ” ஜிப்ரீல் ” அவர்கள் திருக்குர்-ஆன் முதல் அத்தியாயமான சூரத்துல் பாதிஹா பற்றி விளக்கினார்கள்.