கீழக்கரை தெற்கு தெரு கிளையில் ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையில் கடந்த 01-12-2010 அன்று புதுத் தெருவை சார்ந்த சகோதரர் ஒருவருக்கு மருத்துவ உதவியாக ரூ. 2000/- வழங்கப்பட்டது.