கீழக்கரை தெற்கு தெரு கிளையில் பேச்சு பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையில் மாணவர்களுக்கான பேச்சு பயிற்சி வகுப்பு கடந்த 28-9-2010 அன்று நடைபெற்றது. பலர் இதில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.