கீழக்கரை தெற்கு தெரு கிளையில் வாராந்திர சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையில் கடந்த 27-9-10 தேதியன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர்: முஜீபுர் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்..