கீழக்கரை தெற்கு தெருவில் ரூபாய் ஆயிரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையில் பரமத்தி வியலூர், கரூர் மாவட்டத்தை சேர்த்த சகோதரர் முகம்மது இஸ்மாயில் அவர் ஒரு விபத்தில் கை ,கால்களை சரியாக அசைக்க முடியாத நிலையில் இருக்கிறார் அவருக்கு மருத்துவ உதவியாக கிளை சார்பாக கடந்த 10-12-2010 தேதியன்று ரூ. 1000/- வழங்கப்பட்டது.