கீழக்கரை தெற்கு தெருவில் ஜுலை 4 மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையில் அல்லாஹ்வின் பேரருளால் 29-5-2010 மற்றும் 30-5-2010 ஆகிய தேதிகளில் வடக்கு தெருவில் ஜூலை 4 பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் சகோதரர்: அப்துல் அஸீஸ் மற்றும் முஜீபுர்ரஹ்மான் ஆகியோர் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்