கீழக்கரை தெற்கு தெருவில் சொற்பொழிவு நிகழச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையில் கடந்த செவ்வாய்கிழமை 14-12-2010 அன்று மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர்:முஹம்மதுமக்தூம் அவர்கள் “முஹர்ரம் மாதமும் மக்களின் அறியாமையும் “ என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார். இதில் அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லா!