கீழக்கரை தெற்கு தெருவில் பகுதிநேர தவ்ஹீத் மதரஸா

கடந்த 21-9-2010 தேதியன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளை சார்பாக ஆண்களுக்கான பகுதி நேர தவ்ஹீத் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.

இந்த கல்லூரி துவக்க நிகழ்ச்சியில் TNTJ யின் மாநில துணை தலைவர்:- கோவை R. ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். ஏராளமான ஆண்களும் பெண்களும் இதில் கலந்துகொண்டனர்.