தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நேற்று ( 25-12-2009) வெளிவூரை சேர்ந்த சகோதரர் ஒருவருடைய பெண் குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்காக கீழக்கரை T.N.T.J.தெற்கு தெரு கிளையின் சார்பாக மருத்துவ உதவியாக ரூ. 5000 /- வழங்கப்பட்டது.
Tags:இராமநாதபுரம்
previous article
புதுவகை ரோபோ உருவாக்கி கோவை அரசு கல்லூரி மாணவர்கள் சாதனை