கீழக்கரை கிழக்கு கிளை – UP படுகொலையை கண்டித்தும், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் சுவரொட்டிகள்

இராமநாதபுரம் மாவட்டம் (தெற்கு) கீழக்கரை கிழக்கு கிளை சார்பாக 04.10.2015 அன்று உத்திரப்பிரதேசத்தில் மாட்டிறைச்சி இருந்ததாக கூறி இராணுவ வீரரின் தந்தையை அடித்துக் கொன்ற பயங்கரவாத கும்பலை தண்டிக்க கோரி இன்ஷா அல்லாஹ்! இராமநாதபுரத்தில் 07.10.2015 அன்று நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கும், 11.10.2015 அன்று தொண்டியில் நடைபெற உள்ள இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்கும் மக்களை அழைக்கும் விதமாக கண்டன  சுவரொட்டிகள்  நகரில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!