கீழக்கரை கிழக்கு தெருவில் தெருமுனைப் பிரச்சாரம்

கடந்த 26-10-10 தேதியன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்கு தெரு பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் சகோதரர்:- மக்தூம் அவர்கள் “ஈமானின் கிளைகள்” என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்!