கீழக்கரை கிளையில் ரூபாய் 185000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை  கிளை சார்பாக கடந்த 28-8-2011 அன்று 900 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 185000  மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.