கீழக்கரை கிளையில் ரூபாய் 6000 மருத்துவ உதவி

IMG_0124தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரும் மாவட்டம் தெற்கு தெரு கீழக்கரை கிளை  சார்பாக ஏழை சகோதரரின் அறுவை சிகிச்சைக்காக ரூபாய் 6000 ம் மருத்துவ உதவி வழங்கப்பட்டது