கீழக்கரை கிளையில் ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 3000 நிதியுதவி

Copy.SDC10005 (1)தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம்  கீழக்கரையில் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 4-1-2010 அன்று கீழக்கரை நகர் TNTJ யின் சார்பாக சொக்கம்பட்டி தெருவை சேர்ந்த சகோதரி ஒருவருடைய குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக ரூ. 3000 /- வழங்கப்பட்டது.