கீழக்கரை கருப்பட்டிக்கார தெருவில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

P2230006(2)தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடந்த 24 – 02 – 2010 அன்று கீழக்கரை TNTJ சார்பாக கீழக்கரையில் உள்ள கருப்பட்டிக்கார தெருவில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது இதில் சகோதரர் : ” முஹம்மது மக்தூம் “ஆலிம் அவர்கள் ” சுப்ஹான மவ்லீதும் சூடான நரகமும் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.