கீழக்கரை அக்ஸா நகரில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளை சார்பாக கடந்த 15-4-2010 அன்று  கீழக்கரையில் அக்ஸா நகர் என்ற பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் சகோதரர் சர்தார் மற்றும் அப்துல் அஸீஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.