கீழக்கரையில் 40 ஆடு 18 மாடு 2 ஒட்டகம் குர்பானி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம்  கீழக்கரை  கிளை சார்பாக இந்த ஆண்டு 40 ஆடு, 18 மாடு மற்றும் 2 ஒட்டம் குர்பானி கொடுக்கப்பட்டு   சுமார் 1500 ஏழை குடும்பங்களுக்கு குர்பானி இறைச்சி விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!