காரைக்காலில் ரூபாய் 7500 க்கான நலத்திட்ட உதவிகள்

Image071தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் சார்பாக ஏழை குடும்பத்திற்கு தொழில் துவங்க ரூபாய் 4000 ம் ஏழை பெண் ஒருவருக்கு ரூபாய் 3800 மிதிப்புள்ள கிரண்டரும் வழங்கப்பட்டது.