கீழக்கரையில் ரூபாய் 10 ஆயிரம் நிதியுதவி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிளை சார்பாக கடந்த 22-9-2010 அன்று கீழக்கரை TNTJ யின் சார்பாக கீழக்கரை 500 பிளாட்டை சார்ந்த ஏழை சகோதரர் ஒருவருக்கு சிறு தொழில் உதவியாக ரூ. 10000/- நிதியுதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!