கீழக்கரையில் மவ்லிதை கண்டித்து நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகரத்தில் கடந்த 23-3-2010 அன்று கொடிமரம் மற்றும் மவ்லிதை எதிர்த்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் அப்துல் அஜீஸ் அவர்கள் அல்குர்ஆனும் மவ்லிதும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.