கீழக்கரையில் பொய்யன்டிஜே வினரின் ஈனச் செயல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிளை சார்பாக ஜனவரி 27 போராட்டம் குறித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டனர். அங்குள்ள பொய்யன்டிஜேவினர் அதன் மீது தங்களது போஸ்டர்களை ஒட்டி மிகக் கேவலமான வேலையை மீண்டும் செய்துள்ளனர்.

இது மட்டுமல்லாது ஷிர்க் பித்அத் ஆடம்பர திருமணங்களுக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்களையும் இவர்கள் விட்டு வைக்க வி்ல்லை அதன் மீதும் தங்களது போஸ்டர்களை ஒட்டி இவர்களுக்கும் ஏகத்துவதற்கும் எந்த சம்பந்தம் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர்.