கீழக்கரையில் நடைபெற்ற பொதுத் தேர்வு பயிற்சி முகாம்

P1150061P1150084P1150077P1150069P1150071தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் கிழக்கரையில் கடந்த 15-1-2010 அன்று பொதுத் தேர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதில் கலீலுர் ரஹ்மான் அவர்கள் கலந்து கொண்டு பொதுத் தேர்வில் அதிக மதிப் பெண் பெருவது எப்படி என்பது பற்றி மாணவ மாணவியர்களுக்கு விளக்கினார்கள்.

மேலும் இந்நிகழ்ச்சியில் கீழக்கரை இன்ஸ்பெக்டர் திரு சங்கு அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார்கள்.

டாக்டர் ராசிக்தீன் எம்.பி.பி.எஸ், முஹைதீன் பிச்சi பி.ஏ பி எட் அவர்களும் மாணவர்களிடையே உரையாற்றினார்கள்.

நிகழ்ச்சியின் இறுதியில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இன்ஸ்பெக்டர் சங்கு அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.