கீழக்கரையில் நடைபெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகை

rmd-keelakarai_21-09-09-1தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிளையில் ஈத்கா மைதானத்தில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது.

ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.