கீழக்கரையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

P2050196

P2050203P2050186தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகரம் சார்பாக காஞ்சிரங்குடியில் கடந்த 5-2-2010 அன்று சந்தனக் கூட்டை எதிர்த்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் முஹம்மது மக்தூம் அவர்கள் படைத்தவனின் பக்கம் திரும்புங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

மேலும் சகோதரி ஆயிஷா அவர்கள் ஷிர்கிலிருந்து விலகுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.