தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்ட மாணவர்களின் கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டல் கருத்தரங்கம், மற்றும் ஆலோசனைக் கூட்டம் கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை நகர் தலைமையக மர்கஸில் கடந்த 26-12-2008 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணியளவில் இறையருளால் நடைபெற்றது.
இதில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிழ்க்சிக்கு மாநில மாணவர் அணிச் செயலாளர் எஸ்.சித்தீக் அவர்கள் கலந்து கொண்டு உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பற்றி சிறப்புரையாற்றனார்கள்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்னடர்.