கீழக்கரையில் தெற்கு தெருவில் நடைபெற்ற பெண்கள் பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம்  கீழக்கரை தெற்கு தெரு கிளை மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் கடந்த 30-3-2010 அன்று இஷா தொழுகைக்கு பிறகு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர்:- அப்துல் அஸீஸ் அவர்கள் “கப்ரு வாழ்க்கை” என்ற தலைப்பில் உரையாற்றினார் 40க்கும மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்…!