கீழக்கரையில் கேஸ் முறைகேடு- கலெக்டரிடம் TNTJ வினர் புகார்

30122009036301220090393012200903830/12 /09 அன்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்ப்பு முகாமில் கீழக்கரையை சேர்ந்த சேது கேஸ் நிறுவனம் கேஸை விநியோகிப்பதில் செய்துவரும் முறைகேடுகளை ஆதாரத்துடன்
(100 க்கும் அதிகமான பொது மக்கள் கையெழுத்துடன்) மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கீழக்கரை தெற்குதெரு கிளை நிர்வாகிகள் புகார் அளித்தனர்.
கலெக்டர் சார்பாக புகார்களை பெற்றுக்கொண்ட ராமநாதபுரம் மாவட்டD .R .O உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.