கீழக்கரையில் ஏழைப் பெண்ணிற்கு ரூ 17,170 மருத்துவ உதவி

nidhi udhaviகீழக்கரையை சேர்ந்த M.ஷேக் தாவூத் என்ற சகோதரருக்கு அவர் தாயாரின் மருத்துவத்திற்காக மாவட்ட மருத்துவ நிதியிலிருந்து
(கிளைகளிருந்தும், மாநிலத்திலிருந்தும் பெறப்பட்ட நிதியையும் சேர்த்து) முதல் தவணையாக ரூபாய்: 10,160 ம் (பத்தாயிரத்து நூற்றி அறுபது) இரண்டாவது தவணையாக ரூபாய்: 7,010 ம் (ஏழாயிரத்து பத்து) ஆக மொத்தம் ரூபாய்:17 ,170 (பதினேழாயிரத்து நூற்றி எழுபது) மருத்துவ நிதியாக இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக வழங்கப்பட்டது.