கீழக்கரையில் இஸ்லாத்தை ஏற்ற காலி தாஸ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்கு தெருவை சேர்ந்த காலி தாஸ் என்பவர் கடந்த 4-2-11 அன்று இஸ்லாத்தில் இணைந்து தன் பெயரை அப்துர் ரஹ்மான் என மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!