கீழகாட்டூரில் இஸ்லாத்தை ஏற்ற விக்னேஷ்!

தஞ்சை வடக்கு மாவட்டம் கீழகாட்டூரை சார்ந்த விக்னேஷ் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். இவர் தன்னுடைய பெயரை உமர் என்று மாற்றிக்கொண்டார். இவருக்கு இஸ்லாமிய அடிப்படை கல்வி கற்பதற்காக சேலம் தவ்ஹீத் கல்லூரிக்கு அனுப்ப மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.